Tamil People -
மக்கள் - என்ன தலைவரே கொஞ்ச நாளைக்கு முன்னாடி உண்ணாவிரதம் எல்லாம் இருந்திங்க, இப்ப என்ன ஆச்சு?
தலைவர் - தமிழ் மக்களை விட முக்கியமான பிரிச்சனை இப்ப மக்களை தவிக்க வச்சிக்கிட்டு இருக்கு!!
மக்கள் - அது என்ன தலைவரே?
தலைவர் - என் பசங்க சென்ட்ரல் மினிஸ்ட்ரி சீட்!

Comments