கருணாநிதி -

தெருவில் சுத்தும் நாய்குட தனக்கு சோறு போட்டவனை கொஞ்சம் மரியாதையா நடத்தும். கருணாநிதியை என்ன சொல்ல? உங்க பிள்ளையும், உங்க மக்களும், உங்கள் சாவை எதிர்பார்த்து இருப்பது, உங்கள் வழக்கை சரித்திரத்திற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு!

கர்நாடகத்துடன், காவேரியை வைத்து ஹொகேனக்கல்லில் ஒரு நல்ல நாடகம் நடத்தி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி தேவை என்று வந்தபின், "ஹொகேனக்கல்" அப்படின? என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்ட பெரிய மனுஷன் நீங்கள்.

தேர்தல் நேரத்துல திடிருன்னு, இலங்கை தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்த நல்ல உள்ளம் உங்களுக்கு.

இப்ப முன்னடந்தது எல்லாம் சின்ன விஷயம் மாதிரி, உங்க கட்சிக்கும் காங்கிரசுக்கும் நிலைம நல்லா இல்ல, இதுக்கு BJP கட்சி தேவை. ஒரே வழி, திருவள்ளுவர் சிலை. மக்கா, எப்படி மக்கா!!! இன்னைக்கு கருணாநிதி இருப்பதற்கு ஒரே காரணம், தமிழ் மக்கள், அவங்களை இப்படி முதுகுல குத்துனா எப்படி?

Comments

m said…
avaru eppa nallavara irunthaaru.... ippa kettavara maara?!
Slogger said…
athu enamo unmathan...

Popular posts from this blog

Globalization

Time to let it go -

Dravidians –