Yesterday, I was talking to my patti after a long time, here it goes நான் - பாட்டி எப்படி இருக்கீங்க பாட்டி - நல்ல இருக்கியா கண்ணு? நான் - உம் பாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே? நான் - அமா பாட்டி பாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே நான் - சரி பாட்டி What can I say, Globalization!!!
Comments
i thought 5 days of waiting to see what will happen was wise enough...
so officially i declare nothing great happens!