What can I say!!!
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு வி.ஐ.பி. என்ற முறையில், தினமும் 350 கி. சாதம், 117 கி. பருப்பு வகைகள், 233 கி. காய்கறி, 233 கி. உருளைக்கிழங்கு, 467 கி. தயிர் அல்லது பால், 29 கி. நெய், இரண்டு பழவகைகள் ஆகியவை உணவாகத் தரப்படுகின்றன.
Comments