ஹையோ ஹையோ
"முதலமைச்சர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் பேசிய வைகோ 24 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர நேரிடும்" (Vikatan)
அடப்பவிங்கள, தலைவார வெச்சி காமெடி, கிமெடி பண்ணலையே?
அடப்பவிங்கள, தலைவார வெச்சி காமெடி, கிமெடி பண்ணலையே?
Comments