Hmmm....i have very long and mixed feeling about this topic (which will end up as a comment with long and mixed up ideas), so may be i will write a post about this!
Yesterday, I was talking to my patti after a long time, here it goes நான் - பாட்டி எப்படி இருக்கீங்க பாட்டி - நல்ல இருக்கியா கண்ணு? நான் - உம் பாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே? நான் - அமா பாட்டி பாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே நான் - சரி பாட்டி What can I say, Globalization!!!
தெருவில் சுத்தும் நாய்குட தனக்கு சோறு போட்டவனை கொஞ்சம் மரியாதையா நடத்தும். கருணாநிதியை என்ன சொல்ல? உங்க பிள்ளையும், உங்க மக்களும், உங்கள் சாவை எதிர்பார்த்து இருப்பது, உங்கள் வழக்கை சரித்திரத்திற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு! கர்நாடகத்துடன், காவேரியை வைத்து ஹொகேனக்கல்லில் ஒரு நல்ல நாடகம் நடத்தி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி தேவை என்று வந்தபின், "ஹொகேனக்கல்" அப்படின? என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்ட பெரிய மனுஷன் நீங்கள். தேர்தல் நேரத்துல திடிருன்னு, இலங்கை தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதம் இருந்த நல்ல உள்ளம் உங்களுக்கு. இப்ப முன்னடந்தது எல்லாம் சின்ன விஷயம் மாதிரி, உங்க கட்சிக்கும் காங்கிரசுக்கும் நிலைம நல்லா இல்ல, இதுக்கு BJP கட்சி தேவை. ஒரே வழி, திருவள்ளுவர் சிலை. மக்கா, எப்படி மக்கா!!! இன்னைக்கு கருணாநிதி இருப்பதற்கு ஒரே காரணம், தமிழ் மக்கள், அவங்களை இப்படி முதுகுல குத்துனா எப்படி?
I have seen my share of hooligans calling themselves student leaders and partaking in vandalism. All they are, are pawns for political elite to show some numbers. What the heck are they fighting for? Do they even understand the stand they are making? At 18 or 20, if you are telling me that they do and standup for rights then, all I can say is that you are far away from reality. Aishe Ghosh, the new poster girl for the left and other idiots alike, rejects that's it’s not “her” on the picture when the cops show proof. May be its not, but as a student leader aren’t you responsible when your so-called student members partake in violence?
Comments